'என் சார்பாக இந்தப் புத்தகங்கள் பேசும்' - அசத்தும் சலூன் கடைக்காரர்! - Library created by the saloon shopper
தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தில் பொன்.மாரியப்பன் என்பவர் தனது சலூன் கடையில் 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்து நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடைக்கு வரும் வாடிக்கையாளரின் முடியை திருத்தி அழகாக மாற்றுவதோடு மட்டுமல்லமால் அவர்களின் மூளைப்பசிக்கு விருந்தளித்து அறிவாளியாகவும் மாற்றும் இவரின் முயற்சி குறித்த சிறப்பு தொகுப்பு!
Last Updated : Jan 1, 2020, 12:23 PM IST