சென்னையில் உலாவும் டிராகன்- கரோனா விழிப்புணர்வு - Corona Awareness of Tambaram Mathan
சென்னை: தாம்பரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மதன், டிராகன் வேடமணிந்து வித்தியாசமான முறையில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.