EXCLUSIVE INTERVIEW: உட்கட்சிப் பூசல் ஜனநாயகத்தின் அடையாளம் - சசிகாந்த் செந்தில் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில்
காங்கிரஸில் தலைமைக்கு வெற்றிடம் இல்லை என அக்கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் அறிவுஜீவிகள் அதிகம் இருந்தாலும், களப்பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாக அவர் கூறினார்.