சித்திரைத் திருவிழாவின் பூர்வீகம் தேனூர்! - vaigai
மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமம் வரலாறு, பண்பாடு, தொல்லியல், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது. வைகை ஆற்றின் கரையோரத்தில் உள்ள இக்கிராமத்தில்தான் அக்காலத்தில் சித்திரைத் திருவிழா நடந்துவந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? தேனூர் மக்கள் விட்டுக்கொடுத்ததால்தான் இத்திருவிழா மதுரைக்கு மாறியது என்பது உள்ளிட்ட சிறப்புகளை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...