சிவசேனாபதிக்கு அதிர்ச்சி தோல்வியளித்த எஸ்.பி.வேலுமணி! - DMK WIN ELECTION
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.பி.வேலுமணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை 41,630 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக ஐந்தாவது முறை எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.