"நான் தான் பொம்மை பேசுறேன்" - விழிப்புணர்வு பாடத்தில் அசத்தும் ஆசிரியர் - Teacher of Thirignam School for Sexual Awareness
மதுரையில் உள்ள திருஞானம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் பொம்மலாட்டம் மூலமாக பள்ளியைத் தாண்டி குடியிருப்புப் பகுதிகளிலும் பாலியல் சுரண்டலைப் பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரின் இந்தப் பயணம் குறித்த சிறப்புத் தொகுப்பு...