அரசியல் பேரியக்கங்களின் பணியை விவேக் தனியாளாக செய்தார் - சீமான் உருக்கம் - ACTOR VIVEK DEATH
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விவேக்கின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம்,"பல லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுப்பட்ட விவேக் இந்த மண்ணை நேசித்தவர். அரசியல் பேரியக்கங்கள் செய்ய வேண்டிய ஒரு பணியை தனியொரு மனிதனாக செய்தவர் விவேக்" என்றார்.