1,000 ரூபாய் ஊக்கத்தொகை திட்டம் தொடக்கம் - அர்ச்சகர்கள் மகிழ்ச்சி - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.9.21) சென்னையில், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர், பட்டாச்சாரியார் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.