'ரேப்பிட் கிட் பரிசோதனை மையம்' - சென்னை மாநகராட்சி காணொலி - Rapid diagnostic test
சீனாவில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் மூலம், சென்னையில் அதிக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் முதல் கட்டமாக பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த மையத்துக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஒரு காணொலி வெளியிட்டுள்ளது. இதில், எவ்வாறு ரேப்பிட் கிட் பயன்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது என்று விளக்கப்பட்டுள்ளது.