சென்னையில் ரமலான் சிறப்பு தொழுகை - special prayer
By
Published : Jun 5, 2019, 8:23 PM IST
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மண்ணடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.