ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் - rameshwaram
ராமநாதபுரம்: நேற்றுமுதல் (ஆக. 16) ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதால் வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து வந்த ஏராளமானோர் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
Last Updated : Aug 17, 2021, 6:27 AM IST