ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய மக்களை வலுக்கட்டயாமாக கைது செய்த காவல்துறை! - Protest against ONGS and arrested
திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரில் அமைக்கபட்டுள்ள புதிய எண்ணெய் துரப்பன கிணறு அமைக்கும் பணிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.