ஈ டிவி பாரத் நேர்காணல்: பூரண சுந்தரி, ஐஏஎஸ் தேர்வானவர் - மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி
கல்வி பெறுவதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் சந்திக்ககூடிய இடர்பாடுகளை அணுகும் முறைகள் குறித்தும், ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்தும் ஐஏஎஸ் பணிக்கு தேர்வாகியுள்ள மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பூரணசுந்தரி ஈடிவி பாரத்திற்கு பகிர்கிறார்.
Last Updated : Aug 23, 2020, 9:14 PM IST