டும் டும் டும்: மாட்டுவண்டியில் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய தம்பதி - kinathukadavu newly married
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் திருமணம் நடந்த இடத்திலிருந்து மணமகன் வீடு வரை சென்ற புதுமணத் தம்பதியரின் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.