வேளாண் பயிர்க்கடன் ரத்து: ப. சிதம்பரம் கேள்வி - chief minister edapatti palanisamy
உழவர்களின் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விடுத்த கவுன்ட்டரை இன்றைய கவுன்ட்டர் பாயிண்டில் பார்ப்போம்.