குளு குளு ஆசனூரில் வெளியாட்கள் குடித்துவிட்டு கும்மாளம்! - Opening of Private Hotels in Asanur
ஈரோடு: ஊரடங்கில் ஏற்பட்ட தளர்வுகள் காரணமாக வெளியூர் இளைஞர்கள் பலர் ஆசனூர் சொகுசு பங்களா, தனியார் தங்கும் விடுதிகளில் முறைகேடாக தங்கியுள்ளனர். ஆசனூர் மதுபானக் கடை செயல்படுவதால், குடித்துவிட்டு ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இந்நிலையில், சிலர் குடித்துவிட்டு காரின் முன்பு கும்மாளம் போடும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.