பள்ளிகள் திறப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - 6 முதல் 8ஆம் வகுப்பு
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை எனத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.