தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

புல்லட்டில் பறந்து பரப்புரை செய்த நன்னிலம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் - Nannilam

By

Published : Apr 1, 2021, 8:32 PM IST

Updated : Apr 1, 2021, 10:08 PM IST

திருவாரூர்: நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாத்திமா பர்ஹானா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று (ஏப்.1) நன்னிலம் ஆண்டிபந்தல், பனங்குடி, கொல்லுமாங்குடி, பேரளம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் தனது இருசக்கர வாகனமான புல்லட் பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Last Updated : Apr 1, 2021, 10:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details