முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: அதிமுகவை கிண்டல் அடித்த துரைமுருகன்! - துரைமுருகன் கிண்டல் அடித்துள்ளார்
பேபி அணையைப் பலப்படுத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக விரைவில் உயர்த்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 10 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லாத அதிமுகவினரின் போராட்டத்தினால் மக்கள் கிடுகிடுத்துப்போவார்கள் என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டல் அடித்துள்ளார்.