தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நான் பாஜகவின் பி-டீமா: சீறும் கமல்! - மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை

By

Published : Mar 22, 2021, 7:31 PM IST

இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்தவர்கள் என்னை பாஜகவின் பி-டீம் எனக் கூறமாட்டார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் நமக்களித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நம்மிடம் பகிர்ந்த கூடுதல் தகவல்களைக் காணலாம்.

ABOUT THE AUTHOR

...view details