கையில் டார்ச் லைட்டுடன் ஓட்டுக்காக மாரத்தான் ஓடிய வேட்பாளர் - Madurai West constituency candidate Muniyasamy collects votes
மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் முனியசாமி என்பவர் போட்டியிடுகிறார். இவர் தனது ஆதரவாளர்களுடன் கையில் டார்ச் லைட் ஏந்தி 'சீரமேப்போம் தமிழகத்தை' என்று முழுங்கியபடியே 16 கிமீ மாரத்தான் ஓட்டம் ஓடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.