தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

"நிராகரிக்கப்பட்டது போதும்; நிலைமை மாறட்டும்" - திருநங்கைகள் ஆவண மையம் - Transgender Document Center located in Madurai

By

Published : Dec 5, 2019, 6:47 PM IST

திருநங்கைகள் பற்றிய முழுமையான புரிதல் ஏற்படவும் அவர்கள் குறித்த தகவல்களையும் தரவுகளையும் அறிந்து கொள்ளவும், மதுரையில் திருநங்கைகளுக்கான பிரத்யேக ஆவண மையம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள், நாளிதழ்கள், குறுந்தகடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த ஆவண மையம் ஏராளமான திருநங்கைகளின் வாழ்வியலை நமக்குக் கற்றுத் தருகிறது.

ABOUT THE AUTHOR

...view details