விடுமுறை என்றாலே வேளாங்கண்ணிதான்! - சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம் - tourists happy to visit Velankanni
நாகப்பட்டிணம்; ஆயுதபூஜையை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை என்பதால், வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. புனித ஆரோக்கிய மாதா பேராலயம், தியானக்கூடம், சிலுவை பாதை, சிறுவர் பூங்கா, கடற்கரை உள்ளிட்ட இடங்களை சுற்றுலாபயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.