'விவேக் என்னிடம் காட்டிய அன்பும், மரியாதையும்' - இளையராஜா உருக்கம் - Ilayaraja video release paying homage to Vivek
விவேக் என்னிடம் காட்டிய அன்பையும், மரியாதையையும் இன்னொரு ரசிகரிடம் நான் பார்க்க முடியுமா என எனக்குத் தெரியவில்லை என்று நடிகர் விவேக்கின் மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாகப் பேசி காணொலி வெளியிட்டுள்ளார்.
TAGGED:
விவேக் குறித்து இளையராஜா