சுவர் உடைத்து ஆட்டோ சின்னத்திற்கு வாக்குச் சேகரித்த ஐஜேகே வேட்பாளர் - Thiruvarur
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளர் கணேசன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் தனது பரப்புரையை இன்று (மார்ச் 30) குடவாசல் பேருந்து நிலையம் அருகே சுவர் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியிடம் சுத்தியலை வாங்கி சுவர் இடித்து வாக்குச் சேகரித்தார்.
Last Updated : Mar 30, 2021, 10:00 PM IST