விழுப்புரத்தில் நள்ளிரவு முதல் பெய்துவரும் பெருமழை - கனமழை
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன்கூடிய பெருமழை பெய்துவருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், வெளியூர் செல்லும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.