தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

படித்தது இளங்கலை! பிடித்தது இளங்காளை! - காளைகள் வளர்க்கும் கனிமொழி

By

Published : Nov 28, 2019, 6:04 PM IST

மதுரை: பெயர்ப்பலகைகூட இல்லாத கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி. இளங்கலை படித்த இவர் இளம்காளைகள் வளர்ப்பதில் ஆர்வமுடையவர். மந்திரத்துக்கு கட்டுப்பட்டவை போன்று கனிமொழியின் பாசத்திற்கு மயங்கிக் கிடக்கிறது அவர் வளர்க்கும் காளைகள்.

ABOUT THE AUTHOR

...view details