தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யும் சென்னை மாநகராட்சி! - garbage bin washing

By

Published : Aug 20, 2021, 7:27 AM IST

சென்னை பெருநகர மாநகராட்சியில் தனியார் நிறுவனங்கள் மூலம் குப்பைகள் போடுவதற்காகச் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குப்பைத் தொட்டிகளை தண்ணீர், கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்து துர்நாற்றம் வீசாது வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details