18 வயதை எட்டிய முதல் வாக்காளர்களின் வாக்கு எந்த கட்சிக்கு? - ஈடிவி பாரத் கள ஆய்வு - லேட்டஸ்ட் அரசியல் செய்திகள்
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 18 வயதை எட்டி, முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்கள் எந்த மாதிரியான அரசியல் கட்சிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து கள ஆய்வு மேற்கொண்டது, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம். அவர்களது கருத்துகள் இந்தக் காணொலியில்...