சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் தீவிபத்து - fire broke out in chennai
சென்னை ராயப்பேட்டையில் கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஓட்டலில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.