பண்ணாரி சோதனைச்சாவடியில் யானைகள் அட்டகாசம் - பட்டாசு வெடித்து யானைகள் விரட்டியடிப்பு! - பண்ணாரி சோதனைச் சாவடியில் காட்டு யானை
சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச்சாவடியில் மீண்டும் யானைகள் அட்டகாசத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் யானைகள் சாலையில் நின்றதால், பட்டாசு வெடித்து வனத்துறையினர் யானையை விரட்டினர்.