பவானிசாகர் அணையில் காட்டு யானைகள் ஜாலி வாக்கிங்! - பவானிசாகர் அணையில் காட்டு யானைகள்
ஈரோடு: பவானிசாகர் அணையின் கரையோரத்தில் உள்ள தார் சாலைகளில் காட்டு யானைகள் மாலை நேரங்களில் ஜாலியாக வாக்கிங் செல்கின்றன. மாலை நேரத்தில் பவானிசாகர் அணை பகுதிக்கு வரும் காட்டு யானைகள் இரவு முழுவதும் அணையின் மேல் பகுதியில் உள்ள தார் சாலையில் சுற்றித் திரிவதால் இரவுப் பணியில் உள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.