தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2021, 9:05 PM IST

ETV Bharat / videos

T23 புலியை பிடிப்பதில் இருக்கும் சவால்கள் - விளக்குகிறார் சூழலியல் ஆர்வலர் சாதிக்

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 11ஆவது நாளாக t23 புலியை பிடிக்கும் பணி நடைபெறுகிறது. தற்போது இந்தப் பணியில் உள்ள சவால்கள் குறித்து விளக்குகிறார் சூழலியல் ஆர்வலர் சாதிக்.

ABOUT THE AUTHOR

...view details