தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அரசு உதவிக்காக காத்திருக்கும் அகல் விளக்கு தயாரிக்கும் பெண்மணி! - Earthenware production at Samiyar Budur village

By

Published : Dec 21, 2019, 3:10 PM IST

திண்டுக்கல்: சாமியார் புதூர் கிராமத்தில் வசிக்கும் பழனியம்மாள் என்பவர் மண்பானை, அகல்விளக்கு போன்றவற்றை தயாரித்து வருகிறார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை வைத்துக்கொண்டு இத்தொழிலால் வரும் வருமானத்தால் மட்டுமே தனி ஆளாக குடும்பத்தை இயக்கும் பழனியம்மாள் குறித்த சிறப்பு தொகுப்பு...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details