தண்ணீரின்றி தவிக்கும் சென்னை - water scarcity
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிவருகிறது. இப்பிரச்னை காரணமாக மேன்ஷன்கள் சரியாக செயல்படாததால் வேலைக்குச் செல்பவர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.