விஷப்பாம்பை கடித்துக் கொன்ற விசுவாசமான நாய் - வைரல் வீடியோ - விஷப்பாம்பை கடித்து கொன்ற விசுவாசமான நாய்
திருவாரூர்: முத்துப்பேட்டை பங்களா தெருவில் உள்ள வீட்டினுள் விஷப்பாம்பு ஒன்று நுழைந்து வீட்டின் உரிமையாளரின் அருகில் சென்றது. இதை பார்த்த அந்த வீட்டு வளர்ப்பு நாய், பாம்பை கடித்து கொன்றதில் மயக்கமடைந்தது. பின்னர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அங்கு வந்த மருத்துவர் மகேந்திரன் சிகிச்சை அளித்து நாயை காப்பாற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.