”தற்கொலை தீர்வல்ல!” - நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் அபிலாஷா - dr abilasha
”நீட் தேர்வெழுதத் தயாராகும் மாணவர்களும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவர்களும் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொள்வது தீர்வல்ல. அது போன்ற எண்ணங்கள் வரும்போது மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்” என மனநல மருத்துவர் அபிலாஷா கூறுகிறார்.
Last Updated : Sep 13, 2020, 3:21 PM IST