ஒரு ரூபாய் இட்லி பாட்டியை நேரில் சந்தித்த திமுக வேட்பாளர்! - oru rupai idli kadai
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் தொகுதிக்குள்பட்ட வடிவேலாம்பாளையத்தில் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய் இட்லி கடை நடத்திவருகின்றார். இந்தக் கடைக்கு திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி சென்று பாட்டியிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து அங்கு இட்லி சாப்பிட்டுவிட்டு, அப்பகுதி மக்களிடையே வாக்குச் சேகரித்தார்.