2027 வரை குருடம்பாளையத்தில் ரிசர்வ் காவலர் படையினர் பயிற்சி - கோயம்புத்தூர் குருடம்பாளையம்
கோயம்புத்தூர் துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி வளாகத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தொடங்க உள்ளதால், அதனைச் சுற்றியுள்ள 11.54 ஹெக்டேர் பரப்பளவு ஐந்து ஆண்டுகளுக்கு (2017 வரை) அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளாகம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அந்தப் பகுதியில், பொதுமக்கள் யாரும் செல்லக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.