தேர்தல் அறிக்கை : எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்:யாரை பார்த்து யார் காப்பியடிச்சா? - எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
திமுக தேர்தல் அறிக்கையை, அதிமுக காப்பி அடித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்த கவுன்ட்டருக்கு ஒரு படி மேலே போய், 'ஐயா, நீங்கள் எல்லோரும், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளீர்கள்' என கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
Last Updated : Mar 18, 2021, 5:50 PM IST