முழு ஊரடங்கு: மீண்டும் 2020க்கு திரும்பிய சாலைகள் - ஈரோட்டில் ஞாயிறு முழு ஊரடங்கு
தமிழ்நாட்டில் இன்று (ஏப்.25) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுரை, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், கடலூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.