Stalin Cycling: ஈசிஆரில் முதலமைச்சர் சைக்கிள் பயணம்! - ஈசிஆர் சாலையில் சைக்கிள் ஓட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 8) காலை சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பின்னர், சாலையோரம் இருந்த கடையில் தேநீர் அருந்திக்கொண்டே அங்கிருந்த மாணவர் ஒருவரிடம் அவரது கல்வி விசாரித்து அவரிடம் உரையாடினார்.