நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம் - விழிப்புணர்வு காணொலி வெளியிட்ட முதலமைச்சர்! - cm mk stalin awareness video
கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு காணொலி வெளியிட்டுள்ளார்.
TAGGED:
cm mk stalin awareness video