பகவதி அம்மன் கோயிலில் கோலகலமாக தொடங்கிய நவராத்திரி விழா! - கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கொழு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று காலையிலிருந்து தொடர்ந்து அபிஷேகம், அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி, பஜனை, அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு, அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலைச் சுற்றி பவனி வருதல் உள்ளிட்ட நிகழச்சிகள் நடைபெற்று வருகிறது.