கால்நடைகளுக்காக வாழ்வை அர்ப்பணித்த பொறியாளாரின் அன்பு பயணம்.... - Livestock farming engineer in Neikuppai village
திருவாரூர்: நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். மென்பொருள் பொறியாளரான இவர் நாய், ஆடு, பூனை உள்ளிட்ட கால்நடைகளின் மீதுள்ள அளவற்ற அன்பின் காரணமாக தன் வேலையை தூக்கியெறிந்து தனது வீட்டையை பல்லுயிர் வாழ்விடமாக மாற்றியுள்ளார். தற்போது இவர் 20தெரு நாய்கள், 25க்கும் மேற்பட்ட பூனைகள், 60க்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவரின் கால்நடைக் காதல் குறித்த சிறப்பு தொகுப்பு.