தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஆம்பூர் வணிகர்களின் போராட்டமும் கடை திறப்பும்! - ambur merchants protest against market administration

By

Published : Jun 29, 2021, 7:42 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் தனியார் சந்தையில் கடைகள் திறக்க சந்தை நிர்வாகம் அனுமதி வழங்காததால், நிர்வாகத்தைக் கண்டித்து வணிகர்கள் தரையில் அமர்ந்து இன்று (ஜுன்.29) போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சந்தை நிர்வாகம் கடைகளைத் திறக்க அனுமதியளித்ததை அடுத்து, வணிகர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கடைகளைத் திறந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details