அதிமுக அமைச்சரின் மாஸ் நடனம்: சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி தேர்தல் களம்! - K. C. Karuppannan dance in election campaign
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கானை ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டர். அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன் அங்கிருந்த பொதுமக்களுடன் உற்சாகமாக நடனமாடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Last Updated : Oct 16, 2019, 4:02 AM IST