'மூன்றுடன் சேர்த்து நான்காவதாக இதையும் கடைபிடியுங்கள்' சத்யராஜ் கூறியது என்ன? - கொரோனா முன்னெச்சரிக்கை
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு தொடர்பாக அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அரசு அறிவித்துள்ள வழிமுறைகளுடன் பொது மக்கள் குடும்ப நிகழ்வுகளுக்குச் செல்வதை சிறிது காலம் தவிர்க்க வேண்டும் எனவும், நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.