தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருப்பத்தூரில் இரண்டாயிர லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு! - spirit demolish in tirupattur

By

Published : Jun 23, 2021, 10:11 PM IST

திருப்பத்தூர்: தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான மாதகட்யப்பா மலை, தாமரை ஏரிப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பளார் சிபி.சக்கரவர்த்தி தலைமையிலான காவலர்கள் ட்ரோன் கேமரா மூலம் சோதனையின்போது, மலைப்பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சிய கள்ளச்சாரய ஊறல்களை அழித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details