வாக்குப்பதிவு இணையவழி கண்காணிப்பு: தலைமைச் செயலர் நேரில் ஆய்வு - தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
சென்னை பட்டினப்பாக்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவினை இணையவழி மூலம் நேரடியாகக் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை தலைமைச் செயலர் இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST